வடக்கின் பிரதேசங்கள் மட்டும் அல்ல, மக்கள் மனங்களும் இராணுவமயமாகின்றன

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு கட்டளை அதிகாரி கேணல் ரட்ணப் பிரிய பண்டுவுக்கு நேற்று(10) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து மக்கள் வழியனுப்பி வைத்தள்ளனர்.

குறித்த நிகழ்வு  காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 66 மாதங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற கேணல் ரட்ணபிரியபந்துவின் சேவைநலன் பாராட்டும் முகமாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018