கோட்டாபயை சந்திக்க 16 பேரில் எவரும் தயாரில்லை; டிலான் பெரெரா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொள்ள அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களில் எவரும் தயாரில்லையென பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் (11) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எங்களுடன் உள்ள எவராவது தனிப்பட்ட தேவையின் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பார்கள் என்றிருந்தால், அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளது.

16 பேர் கொண்ட குழுவினர் இன்று (12) அல்லது நாளை  (13) முன்னாள் பாதுகாப்புச் செயலாளரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018