விஜய்-விக்னேஷ் சிவன் திடீர் சந்திப்பு! நயன் தயாரிப்பில் 'தளபதி 63?

தளபதி விஜய் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 62' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டுகொண்டே உள்ளது. அதில் தற்போது புதியதாக இணைந்திருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

ஏற்கனவே நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று செய்தி வெளிவந்த நிலையில் அந்த படம் விஜய் நடிக்கும் தளபதி 63' படமாக இருக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

விஜய், விக்னேஷ் சந்திப்பு பல யூகங்களை எழுப்பியிருந்தாலும் இப்போதைக்கு விக்னேஷ் சிவன் தோள்மீது அன்புடன் கைபோட்டு நிற்கும் விஜய்யின் ஸ்டில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar