இனி தளபதிக்கு பட வாய்ப்புகள் வருமா?: ஆர்யாவை காதலித்த அபர்னதிக்கு சந்தேகம்

இனி தளபதிக்கு வாய்ப்புகள் வருமா என்று அபர்னதி கேள்வி எழுப்பியுள்ளார். விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராபிக் ராமசாமி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்னதி கலந்து கொண்டு பேசினார். அவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்.

இந்த படத்திற்கு பிறகு தளபதி சாருக்கு பட வாய்ப்புகள் வருமா? சந்திரசேகர் சாரின் நடிப்பு வேற லெவலில் உள்ளது. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக டிராபிக் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன் என்றார் அபர்னதி.

பொதுவாக ராமசாமி என்பதே பிரபலமான பெயர். கவுண்டமணி செந்தில். ராமசாமி பணம் கிடைச்சுடும். இனிமேல் டிராபிக் ராமசாமியின் பெயர் தான் அதிகம் பேசப்படும் என்று நினைக்கிறேன். இந்த படம் 75 நாள், 100 நாள் வெற்றி நடைபோடுகிறது என்று செய்தி வர வாழ்த்துக்கள் என்று அபர்னதி தெரிவித்தார்.

இந்தாம்மா நீ எஸ்.ஏ.சி.யை புகழ வேண்டுமானால் புகழ்ந்து கொள். அதற்கு எதற்கு எங்க விஜய் அண்ணா பெயரை இழுக்கிறாய் என்று தளபதி ரசிகர்கள் லைட்டா டென்ஷனாகிவிட்டனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அபர்னதியை அழைத்தார்களாம். அம்மணி தான் முடியாது என்று கூறிவிட்டாராம்.


Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019