கோத்தாவிற்கு அமெரிக்க பிரஜாவுரிமை தடையில்லை- உதயகம்மன்பில

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அமெரிக்க பிரஜாவுரிமை  ஒரு தடையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனது அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மக்களிற்கு தெளிவுபடுத்துமாறு கோத்தபாய ராஜபக்ச தன்னை கேட்டுக்கொண்டுள்ளார் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டத்தின் கீழ் எவரும் தாங்கள் விரும்பினால் தங்கள் பிரஜாவுரிமையை கைவிடலாம் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது இரு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் நபர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடியே பிரஜாவுரிமையை கைவிடுவதற்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்,மேலும் விண்ணப்பிப்பவர் வேறு எந்த நாட்டினதும் பிரஜையாகயிருக்காத பட்சத்திலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படு;ம் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு அமெரிக்க பிராஜாவுரிமை தடையாக அமையாது என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019