விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு தொடர்பில் தனக்கு அறிவிக்கவில்லையாம்!

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தன்னை இன்று சந்திப்பது தொடர்பில் எந்தவிதமான முன் அறிவித்தலும் தனக்கு விடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விஷேட ஊடக  அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவ் ஊடக அறிக்கையில்,

வர்த்தகர்கள், கல்வி துறை சார் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர்களுடன் நாளாந்தம் சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன. இது பொதுவான விடயமாகும்.  எனினும் சுதந்திர கட்சியிலிருந்து விலகிய 16 உறுப்பினர்களும் என்னை இன்று சந்திக்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஆனால் அவ்வாறான சந்திப்பு தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடியிடம் இது தொடர்பில் வினவிய போது,

"இன்று சந்திப்புக்கள் இடம்பெறாது. எனினும் நாளை திலங்கசுமதிபாலவினுடைய இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெறும்" என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019