நாடு திரும்பியவர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள்

யுத்தகாலத்தில் இந்தியாவிற்கு ஏதிலிகளாக சென்று, மீண்டும் நாடு திரும்பி வடக்கு கிழக்கில் குடியேறியுள்ளவர்களது பிள்ளைகள், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக இந்தியாவில் ஏதிலிகளாக அவர்கள் வசித்து வந்தநிலையில், இந்தியாவில் பிறந்த அவர்களது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டு, பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்தியாவில் கல்விக் கற்று ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 ஆகிய கல்வித் தரத்தைக் கொண்டவர்கள், தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அறிவதற்காக கல்வி ராஜாங்க அமைச்சர் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் ஆகியோரின் பதில்களைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்பு கொண்ட போதும், அது கைகூடவில்லை.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018