கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது இனந்தெரியாத மூவர்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (12) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தேரர் ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேரருடன் காணப்பட்ட சோபித எனும் தேரரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதே விகாரைக்கு அருகில் வைத்து இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த மூவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பின்னர் இவர்கள் விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018