கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி வெற்றி

சிங்கர் கேடயத்திற்கான பாடசாலைகள் றகர் போட்டியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி 18-−5 என்ற புள்ளி அடிப்படையில் கொழும்பு சாஹிரா கல்லூரியை வெற்றியீட்டியது.

கண்டி போகம்பறை மைதானத்தில் நடை பெற்ற இப்போட்டியில் இடை வேளையின் போது 5-−5 என்ற அடிப்படையில் இரு அணிகளும் புள்ளிகளைப் பெற்றிருந்தன. இப்போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி 2 ட்ரைகள் 1 கொண்வேசன் மற்றும் 2 பெனல்டி மூலம் 18 புள்ளிகளைப் பெற்றறுக் கொண்டது. இதில் திலான் ஏக்கநாயக்க, ஹிருச சம்பத் ஆகியோர் ட்ரைகளை வைத்தனர். ஹிருச சம்பத்தை ஒரு கொன்வேசனையும் 2 பென்டிகளையும் பெற்றுக் கொடுத்தார்.

கொழும்பு சாஹிரா சார்பாக பெறப்பட்ட ஒரே ஒரு ட்ரையை முனவ்வர் டீன் பெற்றுக் கொடுத்தார்.

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018