ராகுலின் பாதுகாப்புக்கு உ.பி.,போலீஸ் மறுப்பு :அமேதி பயணம் ரத்து

ராகுலின் அமேதி சுற்றுப்பயணத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க உ.பி., போலீஸ் மறுத்தததை அடுத்து சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

உ.பி., மாநிலம் அமேதி ராகுலின் சொந்ததொகுதியாகும். இத்தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார்.இந்நிலையில் மாநில போலீசார் காங்கிரஸ் தலைவர் களிடம் கூறி இருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் உள்ள நேரத்தில் அத்தொகுதியில் முஸ்லிம் மக்கள் ரம்ஜான் கொண்டாட உள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பதால் ராகுலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ராகுலின் அமேதி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ராகுல் கடந்த ஏப்ரல் மாதம் அமேதி தொகுதியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019