மஸ்தானிடம் இருந்து இந்து கலாசார அமைச்சை மீளப் பெறாவிடின் கடும் விளைவுகள் ஏற்படும்; மாவை.சேனா­தி­ராசா.

இந்­துக்­க­ளுக்­கும், முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டி­ருக்­கின்­றார். இந்து விவ­கார பிரதி அமைச்சை முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­ட­மை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­யம் எதிர்க்­கும்.

அதில் மாற்­றம் செய்­யா­வி­டின் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும். என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் மாவை.சோ.சேனா­தி­ராசா.

இந்து சமய விவ­கார பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­ அவர்> ' இந்து சமய விவ­கா­ரத்­துக்கு பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நிய­மிக்­கப்­பட்­ட­மையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­ய­மாக எதிர்க்­கும்.

இந்து மதம் சார்ந்­த­வர்­க­ளுக்கு அந்த அமைச்­சுப் பத­வியை வழங்­கி­யி­ருக்­க­லாம். முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு இந்து சமய பிரதி அமைச்சு வழங்­கப்­பட்­டமை, இந்து மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளி­டையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தவ­றான முன்­னு­தா­ர­ணத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றார். பிரதி அமைச்­சுப் பதவி காதர் மஸ்­தா­னி­ட­மி­ருந்து மீளப்­பெ­றப்­ப­ட ­வேண்­டும். அதைச் செய்­யா­வி­டின் நிச்­ச­யம் நெரு­டிக்­க­டியை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும் என்­றார்.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018