விபத்தில் கம்பன்பிலவின் மகன்; பார்வையிட வெளிநாடு செல்ல அனுமதி

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதான செயலாளரான, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பிலவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு மாத கால விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலுள்ள தனது, 10 வயதான மகன், விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை பார்வையிடச் செல்வதற்காக அனுமதி தருமாறு, கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோசடி வருமானம் தொடர்பிலான வழக்கு தொடர்பில் உதய கம்மன்பில எம்பிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்மன்பில எம்.பியின் கோரிக்கைக்கு அமைய, அவரது வெளிநாடு செல்வதற்கான தடையை தற்காலிகமாக நீக்குவதாக, (13) கொழும்பு பிரதான நீதவான் ஏ.ஏ.ஆர். ஹெய்யந்துடுவ அறிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018