விஜய்சேதுபதிக்கு நாயகியாக எமி ஜாக்சன்!

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். தொடர்ந்து பல படங்களில் நடிக்கப்பதற்கு வாய்ப்புக்களை தன்னகத்தே கொண்டு வருகிறார். 

இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். 

கார்த்தியை வைத்து 'காஷ்மோரா' படத்தை இயக்கிய பிறகு கோகுல், காமெடி கலந்த ஒரு கதையை தயார் செய்து வந்ததாகவும், தற்போது அந்த கதை எழுதும் பணி முடிந்துவிட்டபடியால் அதில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகி, ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் '2.ஓ' படத்தில் நடித்துள்ள ஏமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்யப்போவதாக படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018