18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு...அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம் : தமிழிசை கருத்து

தமிழக அரசியலே எதிர்பார்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று தீர்ப்பு வர இருக்கிறது என்று கோவை விமான நிலையத்தில் பேசிய தமிழிசை கூறியுள்ளார்.

வழக்கின் தீர்ப்பு அணு குண்டாகவும் வெடிக்கலாம் அல்லது புஸ்வாணமாகவும் மாறலாம் என்று கூறியுள்ளார். மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதால் பாஜக தலை நிமிர்ந்து நிற்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். 

பதவியை துஷ்பிரயோகம் செய்து கார்த்தி ஊழல் செய்ய துணை போயுள்ளார் ப.சிதம்பரம் என குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் செயின் பறிப்பு தொடர் கதையாக உள்ளதால், பெண்கள் வெளியில் நடமாட பயப்படுகிறார்கள். 

இந்த சம்பத்தை கட்டுப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலை புரட்டி போடுவமா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018