பிக் பாஸை பார்த்தால் பேயை பார்த்தது மாதிரி அலறும் பிந்து மாதவி: ஏன் என்னாச்சு?

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லவே மாட்டேன் என்கிறார் பிந்து மாதவி. பிக் பாஸ் முதல் சீசனில் ஒயில்டு கார்டு மூலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி. சில நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் சீரியஸாகாமல் நிதானமாக இருந்து ரசிகர்களை கவர்ந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு பிந்து மாதவியின் கெரியர் ஒரேயடியாக சூடுபிடிக்காவிட்டாலும் சூடுபிடித்துள்ளது. அவர் தற்போது புகழேந்தி எனும் நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்களுக்கு பிந்து மாதவி அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது நாம் நாமாக இருந்தாலே எளிதில் வெற்றி பெறலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் பிந்து.

பிந்து சொல்வது மிகச் சரி. கடந்த சீசனில் ஓவியா நடிக்காமல் அவராகவே இருந்தார். அவர் வெற்றி பெறாவிட்டாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு முறை பிக் பாஸ் வீட்டில் தங்கிவிட்டேன். அதுவே போதும் எனக்கு. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போக மாட்டேன்.

என்னை அழைத்தால் கூட போக மாட்டேன். விருந்தாளியாக அழைத்தால் வேண்டுமானால் செல்வேன் என்கிறார் பிந்து மாதவி.பிக் பாஸ் வீட்டில் பிந்து மாதவி சந்தோஷமாக தான் இருந்தார். அட்லீஸ்ட் நமக்கு காட்டிய காட்சிகள்படி சந்தோஷமாக இருந்தார். அப்படி இருக்கும்போது ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் செல்ல மாட்டேன் என்று கறாராக சொல்லியுள்ளார் பிந்து.


 

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018