இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!

அன்பு, நன்மை, ஈகை, இச்சையடக்கம் என்னும் மேன்மைகளைப் படைத்த திருக்குர்ஆன்!

மனித வாழ்வின் ஒளியாகவும் வழியாகவும் திகழும் திருக்குர்ஆன்!

பேரண்டத்தின் திருமறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம் நம்பிக்கை அளிக்கும் மாதம்!

தீமைகளினின்றும் விடுபட உள்ளத்திற்கு உரமூட்டும் மாதம்!

தூய ரமலான் மாதம் முழுவதன் தவ இருத்தல் நிறைவு ரமலான் பெருநாள்!

இப்பெருநாள் விடுக்கும் செய்தி, எல்லாரோடும் இணக்கம் கொள்ளுங்கள்; இல்லாதோருக்கு உதவி செய்யுங்கள் என்பதாகும்!

இதனையே வாழ்வின் பொருளாக ஏற்று, ஈகைப் பெருநாளில் வறியவர்க்கு ”ஜக்காத்” வழங்குவதன் மூலம் பிறர்க்கீந்து மகிழ்ச்சிகொள்ளும் எம் இனிய இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தூய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்.

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018