சுவாமிநாதன், மஸ்தான் பதவி விலக வேண்டும், தென்னிலங்கையில் எதிர்ப்பு பேரணி

இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நிமித்தைமைக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறும் இந்த ஆர்ப்பாட்டப்பேரிணியில் கலந்துக் கொண்டவர்கள்கேட்டுக்கொண்டனர்.

மேல்மாகாணசபை உறுப்பினர் சன் குகவர்தன் தலைமயில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடுசெய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு பம்பலப்பிட்டடி புதிய கதிரேசன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி பம்பலப்பிட்டி இந்து கலாசார அலுவலகம் முன்பாக இடம்பெற்று வருகின்றது .

ஆர்ப்பாட்ட பேரணியில் அதிகளவிலான இந்தது மக்கள் மற்றும் இந்து மத குருக்கள், அரசியல் தலைவர்களும் இணைந்துகொண்டு கூச்சலிட்டவாறு தமது எதிர்ப்பிணை வெளியிட்டனர்.

போராட்டப் பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் கறுப்பு துணியினை தமது வாய்களில் கட்டியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

எவ்வாறாயினும், இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நிமித்தைமைக்கு எதிராக நாடலாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் அதிகரித்து வருவதுடன், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar