விரக்தியில் உள்ளார் விராட்; சுட்டிக்காட்டுக்கிறார் ஜோன்சன்

அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் ஓட்டங்களை குவிக்க முடியாததால் இந்திய அணித்தலைவர் விராட் ஹோலி விரக்தியில் உள்ளார் என்று மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

''விராட் ஹோலி எப்போதும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். ஆனால் அவர் தற்போது விரக்தியில் உள்ளார். ஏனென்றால், தன்னால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை என்பதால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக தன்னுடைய ஆக்ரோஷத்தை விடாமல் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு வீரரையும் அவர் தனக்கே உரிய முறையில் வழியனுப்புகிறார். இதில் அவர் கவனமாக இருப்பது நல்லது. இவ்வாறு சில வேளைகளில் நடக்கும் ஆனால் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், அவர் துள்ளிக்குதித்து தனது முகபாவனை, வார்த்தைகள் மூலம் வீரர்களை வழியனுப்புவது எச்சரிக்கைக்குரியது.

2014ஆம் ஆண்டு பொக்சிங் தின டெஸ்ட் போட்டிக்குப் பிறகே அவர் என்னைப்பற்றி அதிகம் யோசித்திருக்க வாய்ப்பில்லை. அந்த போட்டியின் முடிவில் என் மீது அவருக்கு மதிப்பில்லை என்று தெரிவித்தார்.

அதற்குக் காரணம் அன்றைய தினம் ஒரு பந்தை அவர் தடுத்தாடியபோது நான் அதை எடுத்து அவர் நின்ற திசையில் ஸ்டம்பை நோக்கி வீசினேன். அப்போது விராட் கிரீஸிற்கு வெளியே நின்றிருந்தார். 

அப்போது பந்து அவர் முதுகில் பட்டது. உடனேயே நான் மன்னிப்பு கேட்டேன். அது ஒரு விபத்து, ஆனால் எனது மன்னிப்பு அவர் காதுகளுக்கு எட்டவில்லை. நிறைய வார்த்தைப் பரிமாற்றங்கள். அங்கிருந்து விராட் நிறுத்தவில்லை என்றார்.

Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018