வலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் மயிலிட்டி துறை வடக்கு ஜே/251 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும, ஒட்டகப்புலம் ஜே/252 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், ஜே/254 பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், 244 வசாவிளான் கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும் இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளன.

சிறு சிறு பகுதிகளாக இவ்வாரம் முதல், குறித்த காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் வேலிகளை அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018