அடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா? : டில்லி ஐகோர்ட் விளாசல்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உத்திரடக்கோரி பா.ஜ., எம்எல்ஏ விஜேந்தர் குப்தா, டில்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான டில்லி அரசு வழக்கறிஞர், அமைச்சர்களின் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்பதை ஐஏஎஸ் அதிகாரிகளே நேற்று ஒப்புக் கொண்டனர் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தர்ணா பற்றியது மட்டுமே. இது போன்ற தர்ணாவுக்கு உத்தரவிட்டது யார், முடிவு செய்தது யார்? என கேள்வி எழுப்பினர்.

இது தனிநபர் முடிவு என வழக்கறிஞர் பதிலளித்தார். இந்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இது போராட்டம் இல்லை. மற்றொருவரின் வீட்டிற்குள் அல்லது அலுவலகத்திற்குள் சென்று உங்களால் போராட்டம் நடத்த முடியாது என கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018