தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது : நீதிபதி இந்திரா பானர்ஜி!!

தூத்துக்குடிதுப்பாக்கிச் சுடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்றுசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிஇந்திரா பானர்ஜிகருத்து தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் இயங்கிவரும் தாமிரா உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போரட்டம் நடத்திவந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் குமரரெட்டியாபுரம், சில்வர்புரம்உள்ளிட்ட 17 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அனைத்து வீடுகளிலும் புற்றுநோயால் ஒருவராவது பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிராகமாபெரும் போரட்டத்தை தொடங்கினர் 

இந்தப் போரட்டத்தின் 100வது நாள், அதாவது கடந்த மே 22 ஆம் தேதி , 4, 000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்13 பேர் பரிதபமாக கொல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மனித உரிமை மீறல் என்றும், இது அரசின் பயங்கரவாதம் என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும்சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை பதிவு செய்தனர்.விதிகளை மீறி துப்பாக்கிச்சூடு நடந்தாகஎழுந்த புகாரை அடுத்து ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில்தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பம் தொடர்பாக தடயவியல்நிபுணர்கள்அடங்கிய சிறப்புபுலனாய்வுகுழுவிசாரிக்க வேண்டும்.அந்த விசாரணையைஉயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். 

இந்நிலையில் இந்த வழக்குதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி , பிடி ஆஷாஅடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கூறுகையில், ‘''விசாரணை சரியான முறையில் சென்று கொண்டு இருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு ஆணையின்படி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்துஇந்த சம்பவம் தொடர்பாக தகவலும் பெறப்பட்டு வருகிறது . எனவேசிறப்பு புலனாய்வு விசாரணைதேவையில்லை'' என்றார்.

Ninaivil

திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
நுவரெலியா
நெதர்லாந்து
22 யூலை 2018
Pub.Date: July 23, 2018
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018