கருணாநிதி பணம் பெற்ற தகவலை போட்டுடைத்தார் சாமி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் வழங்கினார் என குற்றம் சாட்டியுள்ளார். 

இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன் பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம்செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வபோது தாக்குதல் நடத்துகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது. 

இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையானது மீண்டும் வலுத்தது,

அரசியல் கட்சிகள் ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018