வெற்றிதோல்வியின்றி நிறைவுபெற்றது அவமானம்

ஆர்ஜன்டினா அணி ஐஸ்லாந்திடம் வெற்றிதோல்வியின்றி நிறைவுபெற்றது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என ஆர்ஜன்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார்.

உலக கிண்ண கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் ஆர்ஜன்டினா அணி 1-−1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் வெற்றிதோல்வியின்றி நிறைவுபெற்றது. இந்த ஆட்டத்தில்

ஆர்ஜன்டினா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.

இந்த ஆட்டம் குறித்து ஆர்ஜன்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,

‘ஐஸ்லாந்து அணியுடன் வெற்றிதோல்வியின்றி நிறைவுபெற்றது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை.

எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை ஆர்ஜன்டினா அணியின் பயிற்சியாளர் அமுல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் ஆர்ஜன்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார்

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018