இதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான தகவல்!

நடிகர் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. 

மெர்சல் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 62’ என்ற பெயரில் வைரலாகி வரும் இப்படத்திற்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. 

நடிகர் விஜய் பிறந்த நாளை ஒட்டி, வரும் 21ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத் தலைப்பு வெளியிடப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் 80% படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் தீபாவளிக்கு ‘தளபதி 62’ படம் திரைக்கு வருகிறது.இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த வீடியோ கேம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, படிப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் ‘Flight Simulator' என்ற வீடியோ கேமை விஜய் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. 


Ninaivil

திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
நுவரெலியா
நெதர்லாந்து
22 யூலை 2018
Pub.Date: July 23, 2018
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018