உலகக் கோப்பை: 1-0 என ஈரானை வென்றது ஸ்பெயின்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் - ஈரான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தியது. 

பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்பெயின் - ஈரான் அணிகள் மோதின. 

இதில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் பாதி வரை இரு அணிகளும் கோல் போடவில்லை. 54வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கோஸ்டா ஒரு கோல் போட்டார்.

62 நிமிடத்தில் ஈரான் அணி போட்டது ஆஃப் சைட் என்று ரிவியூவில் தெரியவந்தது. இதனால், ஈரானின் கோல் ரத்துசெய்யப்பட்டது. பின்னர், ஈரான் கோல் போடும் முயற்சி பலிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின். இந்தப் போட்டியில்தான் முதல் முறையாக ரிவியூ மூலம் கோல் ரத்துசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018