கால்பந்து வீரரின் வாரிசைச் சுமந்தால் ரொக்கப் பணம் பரிசு! ரஷிய உணவத்தின் அதிரடி அறிவிப்பு!

ரஷியாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு பெண்களுக்கு வினோதமான பரிசு அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டது.

அதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மூலம் கர்ப்பமடைந்து வாரிசை சுமக்கும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் ரொக்கப்பரிசும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பேர்கர் கிங் ‘பர்கர்’ உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வருங்கால ரஷிய கால்பந்து அணிக்கு சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து இணையதளங்களில் பகிரங்கமாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தனது பரிசு அறிவிப்பை வாபஸ் பெற்றதுடன், மக்களிடம் மன்னிப்பும் கோரி இருக்கிறது. அத்துடன் தங்களது அறிவிப்பு விளம்பரங்களையும் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கியது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018