முன்னாள் FIFA தலைவர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பு

உலக கால்பந்தின் ஆளும் குழுவான FIFA இன் இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி Sepp Blatter, Kremlin ல் விளாடிமிர் புடினை சந்தித்து, FIFA உடனான தமது விருப்பம் இன்னும் குறையவில்லை என ஆலோசிக்கவுள்ளார்.

ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபெறும் அனைவருக்கும் தேவைப்படும் லேமினேட் ரசிகர் அடையாள அட்டையை அணிந்துகொண்டு, மொராக்கோவில் இடம்பெற்ற போட்டியில் போர்த்துக்கல் 1-0 என்ற கணக்கில் மொஸ்கோவை வென்றதன் பின் ரஷ்ய ஜனாதிபதியை அவர் சந்திக்க சென்றார்.

“நாங்கள் சிறிய பேச்சு வார்த்தை ஒன்றினை நடத்தினோம்” என்று 82 வயதான Blatter வியாழனன்று தெரிவித்தார். “நாங்கள் கால்பந்து மற்றும் போட்டியின் தொடக்கத்தில் ரஷ்ய அணியின் திறமை பற்றி பேசினோம்.”

சுவிஸ் பிரஜையான பிளாட்டர் தனது 17 ஆண்டுகால தலைமையிலிருந்து நிதி துஷ்பிரயோகத்திற்காக உத்தியோகபூர்வ கால்பந்து கடமைகளில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டார். அக்டோபர் 2021 வரை இந்த தடை இருக்கும்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018