தெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்?

நடிகர் விஷால் விரைவில் தெலுங்கு பெண் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால், தமிழ் நடிகர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமால் இருந்து வரும் விஷால், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு அவர்கள் இருவருமே மறுப்புத் தெரிவித்தனர். 

இதனிடையே, நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின், அதன் திருமண மண்டபத்தில் நடக்கும் முதல் கல்யாணம் தன்னுடையதுதான் என்று தெரிவித்தார். அதேபோல், தான் திருமணம் செய்யும் பெண் லட்சுமி போல இருப்பார் எனக் கூறியிருந்தார். 

நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஷால் தெலுங்கு பெண் ஒருவரைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தெலுங்கு பூர்விகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் குடும்பத்தினர் தெலுங்கு பெண்ணை மணமுடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவராமல் உள்ளன.

Ninaivil

திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
நுவரெலியா
நெதர்லாந்து
22 யூலை 2018
Pub.Date: July 23, 2018
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018