உணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை : வெங்கைய்யா

மகாராஷ்டிராவின் புனேவில் நடந்த 2 நாள் வேளாண் கருத்தரங்கின் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், விவசாயத்தை நிலையானதாகவும், லாபம் தரக் கூடிய வகையிலும் செய்ய வேண்டியதை மத்திய, மாநில அரசுகள் தலையாய பணியாக கொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விஷயம். உணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை. தற்போது பெரும்பாலானோரின் கவனம் விவசாயத்தின் மீது திரும்பி வருகிறது.

விவசாய துறையில் பல்வேறு பிரச்னை உள்ளது மிகப் பெரிய சவாலாக உள்ளது. உணவு தானியங்களில் நாம் தன்னிறைவு கொள்ள வேண்டும். இது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தாது. அதற்கு பதில் விவசாயத்தை லாபகரமானதாக்கி, ஏராளமான மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து விவசாயத்தை கையில் எடுக்கச் செய்ய வேண்டும் என்றார்.

இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விஞ்ஞானிகள், நிபுணர்கள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018