நேர்மையின் மற்றுமோர் பெயர் கலாம் - ஓர் உதாரணம்.!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்கள் பலரின் ஆதர்சமாக திகழ்பவர். ராமேஸ்வரத்தில் எளியதோர் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதன்மை குடிமகனாக திகழ்ந்தவர். அவரிடம் குடிகொண்டிருந்த நற்பண்புகளே அவரை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச்சென்றது என்றால் அதில் மிகையேதுமில்லை.

அத்தகைய கலாம் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவும் கூட. அதற்கு ஓர் சிறந்த உதாரணமான நிகழ்வினையே நாம் தற்போது காணவிருக்கிறோம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு கலாம் குடும்பத்தை சார்ந்த சுமார் 53 பேர் டெல்லியிலுள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்றனர். அவர்களை வரவேற்று அழைத்து சென்றவர். கலாமின் செயலாளர் பி. எம் நாயர். அன்றிலிருந்து சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கியிருந்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் சென்றனர் கலாமின் உறவினர்கள். அவர்களுக்காக ஆன செலவு 3 லட்சத்து 54 ஆயிரத்து 924 ரூபாய்.

தனது உறவினர்களுக்காக ஆன செலவினை தனது சொந்த பணத்திலிருந்து கொடுத்த கலாம், அதை வெளியிலும் சொல்ல கூடாதென தனது செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

கவுன்சிலர் பதவியில் உள்ளவர்களே ஆள், அம்பு, படை, சேனை என பரிவாரங்களுடன் வலம்வருகிற போது குடியரசுத்தலைவராகவே இருந்தபோதும் எளிமையின் உருவாய் திகழ்ந்தவர் கலாம்.

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019