லண்டன் அருங்காட்சியகத்தில் ராம்தேவ் மெழுகுசிலை

பிரிட்டன் தலைநகர் லண்டனில், உலகப் புகழ் பெற்ற, 'மேடம் டுஸாட்ஸ்' மெழுகு சிலை அருங்காட்சியகத்தில், யோகா குரு ராம்தேவ் மெழுகு சிலை இடம்பெற உள்ளது.

மேடம் டுஸாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில், உலகளவில், பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ளோரின் மெழுகு சிலைகள் இடம்பெறும். லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் ஆகிய நகரங்களில், இந்த அருங்காட்சியகங்கள் உள்ளன. 2017ல், இந்திய தலைநகர் டில்லியிலும், மெழுகு சிலை அருங்காட்சியக கிளை உள்ளது. 

இந்நிலையில் பிபரல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலையும் லண்டனில் வைக்க மேடம் டுஸாட்ஸ்முடிவுசெய்து அதன்படி லண்டனை சேர்ந்த வடிவமைப்பாளர்கள் ராம்தேவை சந்தித்து பல கோணங்களில் அளவு எடுத்து சென்றனர். விரைவில் மெழுகுசிலை லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018