ஆர்ஜெண்டினாவில் பொது வேலைநிறுத்தம்! நாடே ஸ்தம்பித்துள்ளது!

ஆர்ஜெண்டினாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொது வேலைநிறுத்தத்தால், அந்நாடே ஸ்தம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக, ஆர்ஜென்டினா, தலைநகரான ப்யூனோஸ் ஏர்ரிஸில் புகையிரத சேவைகள் மற்றும் பேருந்து சேவைகள் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக பல மில்லியன் கணக்கான மக்கள், வேலைகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆர்ஜென்டீன மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து, 50 பில்லியன் டொலர்களை, கடனாக பெற அந்நாட்டு ஜனாதிபதி மோரிசியோ மெக்ரி ஒப்புக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பொது வேலை நிறுத்த்திற்கு அந்நாட்டு தொழிற்சங்கங்கள் இணைந்து அழைப்புவிடுத்திருந்தன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிற்சங்கங்கள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆர்ஜென்டினா பெறப்பொகும் கடன் நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கு பெரும் சுமையாக அமையும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018