ஜெ., எதிர்த்த திட்டத்தை நிறுத்துங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஜெ., எதிர்த்த திட்டத்தை நிறுத்துங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 

அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

2010ஆம் ஆண்டு வரைவு அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். அவரின் கோரிக்கையை ஏற்று 2010ஆம் ஆண்டை வரைவு அணைப் பாதுகாப்பு மசோதா கைவிடப்பட்டது. 

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த மசோதாவை மாநிலங்களை கலந்து ஆலோசித்த பின்னரே இயற்ற வேண்டும் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் இந்தத் தீர்மானம் பற்றி தெரிவித்துள்ளார். அதில், மாநிலங்களுக்கிடையில் அணைப் பாதுகாப்பு மசோதா பற்றி ஒத்த கருத்து ஏற்படும் வரை அந்த வரைவு மசோதாவை நிறுத்தி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018