கவர்னர் ஆய்வு விவகாரம் - சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு

கவர்னரின் ஆய்வுப் பணிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டே ஆய்வு நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தலைமைச் செயலாளரிடம் சொல்லிவிட்டுத் தான் ஆய்வு நடப்பதாக செய்தி வெளியானது.

இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. அரசின் தலைமைச் செயலாளரிடம் சொல்லிவிட்டு ஆளுநர் ஆய்வுப் பணிக்கு செல்கிறதா இல்லையா? இது அரசுக்குத் தெரியுமா? என முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

ஆனால், முதலமைச்சர் பதில் ஏதும் அளிக்காமல் மவுனமான இருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே காரணத்தை காட்டி காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018