ராபர்ட் வதேரா விவகாரத்தில் ராகுல் மவுனம் ஏன்?: பா.ஜ., கேள்வி

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ராகுல் மவுனம் காப்பது ஏன் என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.

காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2010-11ம் ஆண்டில், ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி மூலம் வந்த வருமானத்தை அவர் மறைத்து, ரூ.25 கோடி வரை அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மல்லையாவும், ராபர்ட் வதேராவும் முந்தைய காங்., ஆட்சியின் போது ஊழலுக்கு உதாரணமாக இருப்பவர்கள். இருவரும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு தங்களை செழிப்பாக்கி கொண்டவர்கள்.

காங்., ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்த மல்லையா மீதும், வதேரா மீதும் சட்டத்தின் பிடி இறுகியுள்ளது. நிதி மோசடி செய்பவர்கள் மீது பா.ஜ., பாரபட்சம் பார்க்காது. பணத்தை திருப்பி செலுத்துவதாக மல்லையா கூறியதற்கு, பா.ஜ., அரசின் கடுமையான நடவடிக்கைகளே காரணம். வதேராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து ராகுல் மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018