த.தே.கூ.வின் ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்பது பாதிப்பாகது; அமைச்சர் கிரியெல்ல

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

அக்கட்சியின்  ஒரு சில உறுப்பினர்களே எதிராக உள்ளனர். இதனால் எமக்கு பாதிப்பு ஏற்படாது என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் கிடைக்கும் என நம்புகின்றோம். அவ்வாறு இரண்டு வருட கால அவகாசம் கிடைக்கும் போது  அதனை சாதகமான முறையில் எம்மால் பயன்படுத்த முடியும்.

நல்லாட்சி அரசாங்கம் வடக்கு பிரச்சினைக்கு முடிந்தளவு தீர்வுகளை வழங்கி வருகின்றது. எம்மால் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை தீர்ப்பதற்கு இன்னும் எமக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. எமக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும் போது அதனை எம்மால் பிரயோசமான முறையில் பயன்படுத்தி    கொள்ள முடியும் என்றார்.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019