ஏழைகளை காக்க வந்த கடவுளா ? - மோடி ஆவேசம்

அரசியல் லாபத்திற்காக அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் என பிரதமர் மோடி, லக்னோ நகரில் நடந்த கபீர் குருவின் 500 வது நினைவு நாள் விழாவில் ஆவேசமாக பேசினார். அவர் மேலும் பேசியதாவது: 

கபீர் ராமர் மீதும், அமைதி மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். கபீர் குறித்த உண்மையை மறைக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கர் பெயரை பலர் பயன்படுத்துகின்றனர். பல வாரிசு அரசியல்வாதிகள் ஏழைகளை காக்க வந்த கடவுள் போல் தங்களை நினைத்து கொள்கின்றனர். ஏழைகளை ஏமாற்றும் அரசியல் பல நாட்கள் நீடிக்காது. 

கடந்த ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகள் ( அகிலேஷ், மாயாவதி ) தங்களின் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கின்றனர்.

எனது அரசாங்கம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் உழைக்கிறது. ஜன்தன் யோஜனா மூலம் 5 கோடி பேருக்கு உ.பி.,யில் வங்கி கணக்கு துவக்கி கொடுத்துள்ளோம். முஸ்லிம்களுக்கென கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தை அரசியலாக்கின்றனர். இவ்வாறு பிரதமர் பேசினார். 

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018