கென்யாவில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து - 15 பேர் உடல் கருகி பலி

கென்யா தலைநகர் நெய்ரோபியில் உள்ள காய்கறி சந்தையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. சந்தையில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக அக்கம்பக்கம் இருந்த கட்டிடங்களுக்கும் பரவியது. இதில், 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தீ விபத்தினால் கட்டிடங்கள் சிதைந்து பலவீனமாக இருப்பதால், தீயில் உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018