அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி!

அமெரிக்காவில் தி கேப்பிடல் கெஜட் செய்தி நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாயினர். 

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திம் அன்னபோலிஸ் பகுதியில் உள்ள தி கேப்பிடல் கெஜட் செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அலுவலகத்தில் திடீரென நுழைந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியாயினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,‘மேரிலேண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். விரைந்து செயல்பட்டு உதவியர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார். 


Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018