இங்கிலாந்துக்கு எதிராக பெல்ஜியம் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. 

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. 

இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது. 

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது.சமாரா மைதானத்தில் நடந்த குரூப் - ஜி பிரிவின் கடைசி லீக் போட்டியில், இங்கிலாந்து அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.

ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தால், முதல் பாதியின் முடிவில் 0-0 என சமநிலை வகித்தது. பின் பரபரப்பாக துவங்கிய போட்டியின் இரண்டாவது பாதியில், பெல்ஜியன் அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

போட்டியின் 51வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஜானுராஜ் முதல் கோல் அடித்தார். இதற்கு கடைசி வரை இங்கிலாந்து அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. 

முடிவில், 1-0 என்ற கோல் கணக்கில் போட்டி பெல்ஜியம் அணி வென்றது. 

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018