அதிகாரத்தினை நோக்கி எளிய மக்களை நகர்த்துவதே எங்கள் நோக்கம்.!

அதிகாரத்தினை நோக்கி ஏழை ; எளிய மக்களை நகர்த்துவதே எங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

காலம் காலமாக சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் ஏழை ; எளிய தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களின் மீது எண்ணற்ற இழிவுகளும், இன்னல்களும் சுமத்தப்படுகிறது. சக மனிதர்களைப் போன்று வாழவே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எண்ணற்ற இன்னல்களை சுமந்து நிற்கிற அம்மக்கள் சற்று மேலழக்கூடிய தருணம் வந்தாலும், அப்போது அவர்கள் மீது மிக காட்டமான தாக்குதல்களை முடுக்கிவிடுகின்றன சாதி - மதவெறி சக்திகள். அத்தகைய மக்களை சமூக - பொருளாதார அரங்கில் மேலெழச்செய்வதே எங்களின் நோக்கம். அதற்காக சனநாயக சக்திகளுடன் எப்போதும் இணைந்து களமாடுவோம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமா.

Ninaivil

திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
நுவரெலியா
நெதர்லாந்து
22 யூலை 2018
Pub.Date: July 23, 2018
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018