ரவிராஜ் கொலை வழக்கு; முன்னாள் கடற்படை வீரர் மீண்டும் கைது செய்யப்படுவராம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்களின் ஒருவராகவிருந்த முன்னாள் கடற்படை புலனாய்வு பிரிவின் அதிகாரி பிரசாத் ஹெட்டியராச்சியை மீண்டும் கைது செய்ய புலனாய்வு பிரிவு திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்

பிரிவினை வாதிகள்  தாம்  உருவாக்கிய அரசாங்கத்தினை கொண்டு யுத்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்த முப்படை வீரர்களை பழிவாங்குகின்றனர் என்றும் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார். 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018