கடவுள் தங்களை தொடரில் இருந்து வெளியேற விடமாட்டார் - மெஸ்ஸி

இறைவன் தங்களுடன் இருப்பதாகவும், தங்கள் அணியை தொடரில் இருந்து வெளியேற விட மாட்டார் என்றும் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

டி பிரிவில் உள்ள இந்த அணி, நைஜீரியாவுடனான வாழ்வா சாவா ஆட்டத்தில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுகுறித்து பேசியுள்ள லயனல் மெஸ்ஸி, இதுபோன்ற ஒரு பதற்றமான ஆட்டத்தை தமது வாழ்வில் கண்டதில்லை என குறிப்பிட்டார்.

போட்டியின் முடிவில் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும், இது அணிக்கு மிகவும் முக்கியமான வெற்றி எனவும் தெரிவித்தார். இறைவன் தங்களை தொடரில் இருந்து வெளியேற விட மாட்டார் என்பது தங்களுக்கு தெரியும் என்றும் மெஸ்ஸி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018