சவுதியில் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண்!

சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் பெற்றுள்ளார். 

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பின் பல சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார். 40 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கவும் விளையாட்டு போட்டிகளை பெண்கள் பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என பெருமையை சரம்மா நர்ஸ் பெற்றுள்ளார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

இவரின் கணவர் மாத்யூ தாமஸ். சவுதியின் ராணுவ மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிகிறார். இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அவர், சவுதியில் உரிமம் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் தேர்வானதையடுத்து, அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. 

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018