கமல்ஹாசன் வீட்டு சுவரை தாண்டி குதித்த வாலிபர் பிடிபட்டார்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு

ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது.மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசன் கட்சி துவங்கி அரசியல்வாதியாகவும் பரிணமிக்க ஆரம்பித்த பிறகு, இங்கு ரசிகர்கள், தொண்டர்கள் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் கமல் வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாலிபர் ஒருவர் கமல்ஹாசன் வீட்டு சுவரை ஏறி வீட்டுக்குள் குதித்து பிடிபட்டுள்ளார். அவரை பாதுகாவலர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சுவர் ஏறி குதித்தவர் பெயர், சபரிநாதன் என்பதும், இவர் திட்டக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கமல்ஹாசன் வீட்டில் திருடுவதற்காக அவர் முயற்சி செய்தாரா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019