சீமான் ஆர்எஸ்எஸ்-ன் கைக்கூலி - விளாசும் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர்.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைக்கூலி என மிக காட்டமாக விமர்சித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொறுப்பாளர்களுள் ஒருவரான வழக்கறிஞர் சத்யமூர்த்தி.

சாதி ஒழிப்பு, தமிழர் ஓற்றுமை இவற்றிலெல்லாம் கவனத்தை செலுத்திடாமல் மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கிறவரே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆர்எஸ்எஸ் அமைப்பு தந்த திட்டங்களை செயல்படுத்தி வரக்கூடிய சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி ஆதாயமடைகிறார்.

சீமான் பொய்களின் மொத்த உருவம் என்பதனை நாம் அவரின் மாறுபட்ட பேச்சுகளிலேயே அறிந்துகொள்ளலாம். அவரை அரசியல் புரிதல் அற்ற இளைஞர்கள் ஆதரிப்பதன் மூலம் தவறான செயலை செய்கின்றனர். பின்னாட்களில் தங்களது தவறுகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என விமர்சித்துள்ளார் சத்யமூர்த்தி.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018