ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் கவுரவ பட்டியலில் ராகுல் டிராவிட்டிற்கு இடம்

கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுக்கள் மற்றும் சாதனைப் படைத்தவர்களை பெருமை சேர்க்கும் வகையில் ஐசிசி ஹால் ஆஃப் பேம் என்ற பட்டியலில் இணைத்து கவுரவித்து வருகிறது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே சாதனைப் படைத்திருந்த சுனில் கவாஸ்கர், பிஷன் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வருடம் மூன்று பேரை இந்த கவுரவ பட்டியலில் ஐசிசி இணைத்துள்ளது. இதில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் ஆவார். மற்ற இருவர்கள் ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் ஆவார்கள்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 48 சதங்களுடன் தலா 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர் ஆவார்.

164 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13288 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்களும், 63 அரைசதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் 12 சதம், 83 அரைசதங்களுடன் 10889 ரன்கள் அடித்துள்ளார்.

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019