மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதல்!

Gao இல் நிலைகொண்டுள்ள பிரெஞ்சு இராணுவத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலி நாட்டின் வடக்கு பகுதியான Gao இல் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பிரெஞ்சு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் மாலி நாட்டின் மிக முக்கியமான நகரிலே இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் மொத்தமாக 23 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அதில் நால்வர் இராணுவத்தினர் எனவும், பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு இராணுவ பரிஸ் தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரெஞ்சு இராணுவத்தினர் யாரும் கொல்லப்படவில்லை’ என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாலி நாட்டில் தற்போது 4,000 பிரெஞ்சு இராணுவத்தினர் l’opération Barkhane எனும் யுத்தத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018