ஸ்டாலின் - திவாகரன் திடீர் சந்திப்பு! கூட்டணிக்கு அச்சாரமா?

தமிழக அரசியல் களம் தற்போது பலமுனைகளில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஒருபக்கம் திமுக, அதிமுகவின் மோதல் தொடர, இன்னொரு பக்கம் தினகரனும் திவாகரனும் புதிய தலைவர்களாக உருவாகியுள்ளனர். அதேபோல் திரைத்துறையில் இருந்து அரசியலில் குதித்துள்ள கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் வந்தால் யாருடன் யார் கூட்டணி சேர்வார்கள் என்று ஊகிக்கவே முடியாத நிலை உள்ளது. கமல்-ராகுல்காந்தி சந்திப்பு, தேசிய அளவிலான 3வது அணிக்கு முயற்சிக்கும் தலைவர்களுடன ஸ்டாலின் சந்திப்பு, ஆகியவை தற்போதுள்ள கூட்டணியை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MK Stalinஇந்த நிலையில் தஞ்சையில் ஒன்றில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மு.க. ஸ்டாலினும் திவாகரனும் சந்தித்து பேசியுள்ளனர். மு.க.ஸ்டாலினும், திவாகரனும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டதோடு அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இதுவொரு சாதாரண சந்திப்பா? அல்லது கூட்டணிக்கு அச்சாரமான சந்திப்பா? என்று போக போகத்தான் தெரியும்

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018