கல்வி இராஜாங்க அமைச்சர், தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சந்திப்பு

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணனுக்கும் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தமிழ்க துணை முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பொழுது தமிழ் நாடு அரசாங்கம் கல்வி அமைச்சிற்கு வழங்கவுள்ள ஒரு இலட்சம் புத்தகங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்கு அதிகமான பங்களிப்பை செய்ய தமிழ்நாடு மாநில அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ண தமிழக துணை முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாத்தளையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆரின் 102வது ஆண்டுவிழாவில் துணை முதல்வரை கலந்து கொள்ளுமாறும் கல்வி இராஜாங்க அமைச்சர் அழைப்புவிடுத்தார்.

இந்த சந்திப்பின் போது கல்வி இராஜாங்க அமைச்சருக்கு தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018